

யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பூரணம் கணபதிப்பிள்ளை அவர்கள் 18-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் அன்புப் பாரியாரும்,
பாலசுப்ரமணியம்(கனடா), சண்முகராசா(கனடா), பாலகிருஸ்ணன்(கனடா), புனிதவதி(கனடா), விக்கினேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புலேந்திரன், இந்திராதேவி, பத்மாவதி, பூங்கோதை, கலைமகள்(கலா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிவேதா, ஜெயந்தா, விஜிதரன்(விஜே), கஜன், ரவி, சகிரா, பைரவி, அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மணிஅழகன், ரூபன், யுரேக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தஷான், கரணி, விபீஷா, சகீஷா, மிதிலன், மிருஷன், தியானா, யுஷான் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் சொந்த பந்தங்கள் எல்லோருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.