5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munchen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபதி சந்திரமோகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு ஓடிற்றோ
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையகத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்
சிவ பதமடைந்து இன்றுடன் ஐந்து வருடமாகியும்
அவர் நினைவுடன் வாழும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
சந்திரமோகன், சுவிற்றா டோனால்ட்