மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 AUG 1970
ஆண்டவன் அடியில் 27 JUL 2021
திரு பூபாலசிங்கம் பகீரதன்
வயது 50
திரு பூபாலசிங்கம் பகீரதன் 1970 - 2021 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் பகீரதன் அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், குலசிங்கம் பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன், சாந்தினி, சுதாயினி, நவநீதன், லோகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இன்பராணி, விநாயகமூர்த்தி, சிவநேசன், துளசி, குலசிங்கம், அஜந்தா, மதுராளினி, துவாரகன், மதுராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Wednesday Visitation Live Stream 06:00 pm to 09:00 pm Click Here
Thursday Service 07:00 am to 09:00 am Click Here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அஜித்தா - மனைவி
துவாரகன் - மைத்துனர்
சாந்தினி - சகோதரி

Photos

No Photos

Notices