Clicky

தோற்றம் 18 JUL 1931
மறைவு 06 APR 2020
அமரர் பூங்காவனம் கைலாசபிள்ளை
வயது 88
அமரர் பூங்காவனம் கைலாசபிள்ளை 1931 - 2020 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
18 JUL, 1931
Death
06 APR, 2020
Late Poongavanam Kailasapillai
ஒருதாயின் வயிற்றினிலே உதயமாகினோம் ஐவர் ஒன்றாகி அண்ணனொடு ஐவராகினோம் உயிராகி உணர்வோடு உரமதாகினோம் அன்பால் உயர்வாகி ஒன்றாகி பெரியராகினோம்...., ஒருவரென, ஒருவரென பிரியலாகினேன்-நான் ஒருவரது பிரிவினிலும் இலது ஆகினேன் தனியனென தனியனென இருந்து வாடினேன் தாயவளாய் நீயிருக்க சிறிது ஆறினேன்....., கவனமென,கவனமென எனக்கு ஏங்கினாய் கவனமொடு என்னை வந்து பார்த்து ஏகினாய் தினமதுவாய், தினமதுவாய் உரைய தாடினாய் தினமுனது அழைப்பதனால் தென்பு ஆகினேன்.. முடியலை என் அன்னம் என்று மனது எண்ணியா முந்தியெனை விட்டகன்றாய்..? கடைசி நானென பொருமுதடி, பொருமுதடி பொங்கி நிற்குது மனது போயினையா...? கடைசி உயிர் போக விட்டனா...? யார் இனியென் உடன்பிறப்பு.? ஒன்றுமில்லையே யார் இருந்தென்..? உடன்பிறப்பு ஏதுமில்லையே போதும்ம்மா,போய்வருவாய்என்புண்ணியதாயே புறப்படுவேன் உங்கள்வசம் புரிந்து ஆறினேன்.... உம் பிரிவால் கலங்கி நிற்கும் தங்கை அன்னம்.
Write Tribute