அமரர் பூங்காவனம் கைலாசபிள்ளை
1931 -
2020
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Poongavanam Kailasapillai
1931 -
2020
சிரித்த முகமும் சீரான பேச்சும் பொலிந்த அன்பும் பூப்போன்ற மனமும் ஆங்கே சேர்ந்து அன்புடன் வினாவுவீர் ராசா எப்படி இருக்கிறாய்? காலனுக்கு காலம் கடுகளவும் தெரியாமல் ஈசனிடம் சேர்த்துவிட்டான் உங்கள் ஆத்மா சாந்திபெற நாச்சிமார் துணை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம் ? ஜனகன் குடும்பத்தினர் கணபதிப்பிள்ளை ஆசிரியர் குடும்பம்
Write Tribute
RIP Grandma, you'll always be loved and remembered