அமரர் பூங்காவனம் கைலாசபிள்ளை
1931 -
2020
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவுடனாகி அவராகி அன்புநிறை
பொன்னே எம் ஆசையம்மா - நீர்
போயினையோ எமைப்பிரிந்து.....
தாயே...! உமதாத்மா - எமைத்
தாங்கு இறை திருவடியில்
ஒன்றாகி இனிமை பெற
ஓட விழி இறை தொழுதோம்...
ஓம்சாந்தி.....! சாந்தி....!சாந்தி.....!!!
தங்கை மகன்
ரகுநாதன் குடும்பம்.
Write Tribute
RIP Grandma, you'll always be loved and remembered