Clicky

அமரர் பூபாலசுந்தரம் சிவதாசன் (சூட்டி)
இறப்பு - 07 SEP 2018
அமரர் பூபாலசுந்தரம் சிவதாசன் 2018 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mathy 29 AUG 2019 Switzerland

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு, என்னுடைய பெயர் வான்மதி. நான் பூபாலசுந்தரம் சிவதாசன் அண்ணாவின் நினைவஞ்சலி பார்த்தேன்.மிகவும் கவலையாக உணர்ந்தோம்.இன்றைக்கு தாங்கமுடியாத வேதனையை தருவது அன்பானவர்களின் இழப்புதான்..ஆனால் நான் பைபிளில் இருந்து இறந்தவர்களைப்பற்றி ஆறுதலை அறிந்து கொண்டேன்,அதாவது பைபிளில் அப்போஸ்தலர்:-5:28 "இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்" என்று சொல்கிறது.அப்படியென்றால் எங்களுடைய அன்பானவர்களையும் திரும்ப பார்க்கமுடியும். எப்படி என்று jw. Org என்ற இணையதளத்தில் இறந்தவர்கள் உயிரோடு வருவார்களா என்ற துண்டுபிரதியில் பார்க்கலாம்.நன்றி.