6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
முரசுமோட்டை, பரந்தனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் சசிகரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
நெஞ்சமெல்லாம் தினம் தினம் மலர்வது உன்முகம்
கொஞ்சமென விதிவரைந்த உன்வாழ்வின்
வண்ணத்தை இறுதிவரை எம் உள்ளத்தில்
எழுதிவைத்தாய் சசியனே (அண்ணாவே)
எம் கொடியிருந்து – நீ உதிர்ந்து ஐந்து ஆண்டு முடிந்தாலும்
மெல்ல மெல்ல கரைகின்றது எங்கள் பாசம் அல்ல - எங்களின் உயிர்
வாழ்வின் வண்ணம் கரைந்து நீர்வற்றிப்போய் இன்றோடு ஆறாண்டு
இப்போது எனினும் எம்மிலிருந்து பிரியாது இருப்பது எமதுயிர்
உயிர்கொண்டு கண்ணெதிரே மலர்ந்திருந்த
உன் சிறிய வாழ்வின் பெரிய நினைவுப்பூ
எம் உள்ளத்தின் உயிர்க்கொடியில்
எப்போதும் மலர்ந்தபடி இருக்கும்
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
நீங்கா நினைவுகளுடன் குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute