3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்வடிவேல் சரோஜினிதேவி
வயது 76

அமரர் பொன்வடிவேல் சரோஜினிதேவி
1942 -
2018
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், அடம்பன் மினுக்கன், மன்னார் மூர்வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்வடிவேல் சரோஜினிதேவி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !
அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எமது பிரார்த்தனைகள். திகழ் குடும்பம்.