யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், அடம்பன் மினுக்கன், மன்னார் மூர்வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்வடிவேல் சரோஜினிதேவி அவர்கள் 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று மன்னார் மூர்வீதியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கநிதியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
தில்லைநாதன், பராசக்தி, முத்துராணி, திலகவதி, முத்துகுமாரராசா, காலஞ்சென்ற பபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்வடிவேல்(முன்னாள் கூட்டுறவு முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழ்வாணன், சங்கமித்திரை, திங்கள், தமிழ்வேந்தன், தமிழ்நேசன், தமிழ்ஈழன், தமிழ்மகள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாஜினி, பாஸ்கரன், சிறீகாந்தன், சாந்தி, துசி, சோபனா, செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்திகா, கபிலன் அனுசங்கர், வர்ஷாலினி, ஸப்தமி, தர்ஷாலினி, வர்சாலி, ஆதீசன், ஆதீசா, ஆறுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எமது பிரார்த்தனைகள். திகழ் குடும்பம்.