
திரு பொன்னுத்துரை விஜயரத்தினம்
(பொலீஸ்சார்)
வயது 77

திரு பொன்னுத்துரை விஜயரத்தினம்
1948 -
2025
வடலியடைப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மலரும் நினைவுகள் மறவா மாமனவர்.
தளரும் தங்கமகன் தாங்காத உறவுசூழ
நிழலாய் இருந்தவர் நினைவை மறந்தனர்
அழகிய தமிழ் மகன் மனதார பழகிடும் புண்ணியன்.. பரமனவன்
கழலடி சரணமாக மீளாத்துயில் கொண்டனர்...
இளகிய மனங்கள் இனம் புரியாத துயரானதே..
மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர்.
இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன
கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட
இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be remember in our daily prayers.