Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAY 1948
இறப்பு 14 SEP 2025
திரு பொன்னுத்துரை விஜயரத்தினம் (பொலீஸ்சார்)
வயது 77
திரு பொன்னுத்துரை விஜயரத்தினம் 1948 - 2025 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விஜயரத்தினம் அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், பொன்னையா செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவக்குமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சர்மிளா, உதயகுமார், யாதவன், குகநேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோனேஸ்வரன், வினோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷர்மிஷன், ஹர்ஷா, டர்மிஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமானந்தன், விஜயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், சிவயோகமலர்(லண்டன்), காலஞ்சென்ற பஞ்சரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ராஜகுமாரி, மகேந்திரராசா, தவேந்திரராசா, ஸ்ரீகந்தராசா மற்றும் தவராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வரட்ணம் மற்றும் கங்காதேவி, தனேஸ்வரி, தமயந்தி(தயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வதனா, ஜெயா, ரவி, தயா, காலஞ்சென்ற ரூபி மற்றும் சகிதா, காலஞ்சென்ற தேன்மொழி(தேன்) மற்றும் மதியழகன்(மதி- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அறிவழகன், கயல்விழி, பிறையழகன்(பிரான்ஸ்), வடிவழகன்(லண்டன்), ராகுல், ரம்யா, ரஞ்சீவன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கௌரி, சுமா, தீபன், ஜெயந்தி, சாந்தி, றஞ்சன்(கனடா), றூபன், வவி, வவா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சர்மிளா - மகள்
உதயகுமார்(சுபாஸ்) - மகன்
தயா - மருமகன்
வினோ - மருமகள்

Summary

Photos

Notices