கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ponnuthurai Thanabalasingam
1935 -
2024
திரு தனபாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மாவிற்கு சாந்தியினையும் அவரின் பிரிவினால் வருந்தும் அனைத்து உறவுகளுக்கும் ஆறுதலையும் ஆண்டவன் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி
Write Tribute
Our heartfelt condolences to you and the families. RIP - Logeswaran family, VA USA