யாழ். நல்லூர் ராணி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சன்(Ceylonta Restaurant), தயாளன், வாசுகி, அரவிந்தன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தங்கரட்ணம், சண்முகசுந்தரம், பாக்கியலட்சுமி, புஷ்பமணி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மாலதி, வாசுகி, சேந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சேரன், துரன், சாயிசன், சாயித்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Dec 2024 4:00 PM - 8:00 PM
- Tuesday, 24 Dec 2024 8:00 AM
- Tuesday, 24 Dec 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16135017812
- Mobile : +16138679599
- Mobile : +18196202064