கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தனபாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து எனது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. அவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் மகேஸக்கா, ரஞ்சன், தயாளன், வாசுகி உட்பட அனைத்து உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute