Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 FEB 1940
இறப்பு 15 MAR 2021
அமரர் பொன்னுத்துரை சுப்ரமணியம்
வயது 81
அமரர் பொன்னுத்துரை சுப்ரமணியம் 1940 - 2021 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சுப்ரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டு ஐந்து ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் என்னை
நிரந்தரமாய் பிரிந்து சென்று
உங்கள் நினைவுகள் 
எந்தன் கண்முன்னே நிழலாடுகிறது!!!

வீசும் காற்றினிலும்
நான் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும்
உம் நினைவால் வாடுகிறேன் ஐயா!

வானத்தை விட்டு நிலவையும் 
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- என்னுடைய
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

It's been five years, Dad!
You left me forever.
Your memories are always
Shady front of me!!!

Even in the blowing wind,
In every breath I take,
 In all eight directions,
I wither in the sorrow of your memories, Dad!

Just as the sky cannot be parted from the moon,
 And a flower cannot be separated from its fragrance,
 In the same way,
Your memories
Can never be removed from my heart.

Because of your loss, T
he tears that trickle from the corners of my eyes
I offer at your feet.

தகவல்: ரூபமூர்த்தி - மகன்