Clicky

பிறப்பு 15 JUL 1935
இறப்பு 24 JUN 2026
திருமதி பொன்னுத்துரை சிவகாமிப்பிள்ளை (பிள்ளையம்மா)
வயது 90
திருமதி பொன்னுத்துரை சிவகாமிப்பிள்ளை 1935 - 2026 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த 😭😭🙏🙏துயரம் அடைகின்றோம் அம்மா உங்களை நாங்கள் இழந்து தவியா தவிக்கிறோம் அம்மா உங்களின் அன்பான புன்னகை சிரிப்பு உங்கள் பாசமாக அரவவனைக்கும் கரங்கள் வந்தோறரை அரவணைத்து உணவு அழிந்து பசி போக்கி வழி அனுப்பும் மனசு யாருக்கும் வராது அம்மா எங்கள் குடும்பத்திலும் எங்களுக்கு உறவாக வந்து சம்மந்தம் செய்து சம்மந்தி ஆகி உங்கள் பிள்ளையை எங்கள் குடும்ப ஒரு தலைவனாக தலைவணங்கி நிக்கிறோம் அம்மா நீங்கள் நின்மதியாக சென்று வாருங்கள் உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல ஸ்ரீ நயினை நாக பூசனி அம்மா பாதம் சென்று அடைய வேன்றும் என நான் வேண்டுக்கிறேன் அம்மா 🙏🙏😭😭 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute