Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUL 1935
இறப்பு 24 JUN 2026
திருமதி பொன்னுத்துரை சிவகாமிப்பிள்ளை (பிள்ளையம்மா)
வயது 90
திருமதி பொன்னுத்துரை சிவகாமிப்பிள்ளை 1935 - 2026 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவகாமிப்பிள்ளை அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னாச்சி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுதுரை(தம்பி ஐயா) அவர்களின் அன்பு மனைவியும்,

நித்தியானந்தபூவதி(பூவதி), சறோஜா, சந்திரா, விமலா, சுரேந்திரன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கந்தையா, பருவதம், ஆறுமுகம், செல்லம்மா, கண்ணம்மா, சின்னம்மா, தம்பிப்பிள்ளை, தையல்முத்து(சின்னந்தங்கச்சி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்கான இராசமணி, சதாசிவம், செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்கான சண்முகலிங்கம், நாகேஸ்வரன்(சபேஸ்) மற்றும் சிறீதரன்(கராட்டி சிறி), புலேந்திரன், அரசி, கலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சதிஸ்- செல்வி, கேதீஸ்- கண்ணகி, திவியா- நந்தன், தினேஸ், மகிழ்னன்- ஜெசிதா, நிசன்- பிரதுசா, மிதுலா- சாரங்கன், அகஸ்தியா- லக்சன், ஆர்த்திகா, ஆரன்யா- மதுசன், கிசோர், சுவேதா, சுஜிதா, அஸ்வினி, அபிநயா, கெவின், அபிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சுபிக்சா, அபிசா, நிதுசன், ஜெயிலன், அனயா, சந்தோஸ், ஆதிவ், மயிலி, லயன், லிசான், அகல்யா, எத்தன், மிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பூவதி - மகள்
சுரேந்திரன் - மகன்
பாஸ்கரன் - மகன்
கேதீஸ் - பேரன்
சதிஸ் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices