Clicky

பிறப்பு 05 JUN 1963
இறப்பு 20 MAR 2024
அமரர் பொன்னுத்துரை இராஜகுமாரன்
வயது 60
அமரர் பொன்னுத்துரை இராஜகுமாரன் 1963 - 2024 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சித்தப்பாவின் மறைவு ஆழ்ந்த மன வேதனையைத் தருகிறது. அவரின் ஈடு செய்ய முடியாத இழப்பால் அதிக துயருறும் சித்தியும் பிள்ளைகளும் அவரின் இனிய நினைவுகளை கொண்டாடி மனதைக் தேற்றி இயல்பு பெற ஆண்டவனை வேண்டுகிறேன்
Write Tribute