Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUN 1963
இறப்பு 20 MAR 2024
அமரர் பொன்னுத்துரை இராஜகுமாரன்
வயது 60
அமரர் பொன்னுத்துரை இராஜகுமாரன் 1963 - 2024 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொடிகாமம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை இராஜகுமாரன் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(பிரபல தேங்காய் கொப்பரை வர்த்தகர்) செல்வலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரதீஸ், அபிராஜ், எழில்ராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகேஸ்வரி(லோஜி), தேவதர்சினி(கெளசல்யா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம், இராசமலர், இராசலிங்கம்(சுவிஸ்), இராசேந்திரன், இராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதிமலர்(சுவிஸ்), கிருபாநிதி(சுவிஸ்), கமலாணந்தன், மாலினி, ஊர்மிலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டார்வின், லியோ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-03-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 05, பாரத் நகர், 3rd Cross Street, மடிப்பாக்கம், சென்னை என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கீழ்க்கட்டளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

எழில்ராஜ் - மகன்
அபிராஜ் - மகன்
ரதீஸ் - மகன்