Clicky

பிறப்பு 28 OCT 1971
இறப்பு 18 JUN 2024
அமரர் பொன்னுத்துரை முருகதாஸ் (தாஸ்)
வயது 52
அமரர் பொன்னுத்துரை முருகதாஸ் 1971 - 2024 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசமுடன் உறவுக்காறனடா என பண்பாக பழகிய தாஸ் அண்ணாவே காலன் உன்னை ஏன் இவ்வளவு இளவயதில் கூட்டிச்சென்றான். மானிடப் பிறப்பின் நியதி இது தான் உங்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆவரங்கால் நடராஜ இராமலிங்கேஸ்வரரை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ?
Write Tribute