திரு பொன்னுத்துரை முருகதாஸ்
(தாஸ்)
வயது 52
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
I remember you from your childhood to East Ham. You always say “Hi Rosa acca” when you see me at the High Street. I will miss you Thasan. Your loss is paramount to your family and all of us.
Write Tribute
கல்லூரித் தோழன் தாஸ் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது. அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, நண்பனின் ஆத்மா இறைநிழலில் அமைதிபெற பிரார்த்திப்போம்