![](https://cdn.lankasririp.com/memorial/notice/226301/e2c3c196-3d39-4b20-8948-9debfe737545/24-6672ce785b578.webp)
திரு பொன்னுத்துரை முருகதாஸ்
(தாஸ்)
வயது 52
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Ponnuthurai Murugathas
1971 -
2024
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் மேலும் அன்னாரின் பிரிவால் துயறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆறுதலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்து கொள்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/flower4.png)
Write Tribute
கல்லூரித் தோழன் தாஸ் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது. அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, நண்பனின் ஆத்மா இறைநிழலில் அமைதிபெற பிரார்த்திப்போம்