![](https://cdn.lankasririp.com/memorial/notice/226301/e2c3c196-3d39-4b20-8948-9debfe737545/24-6672ce785b578.webp)
திரு பொன்னுத்துரை முருகதாஸ்
(தாஸ்)
வயது 52
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Ponnuthurai Murugathas
1971 -
2024
சுதா,நதீஸ் உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.ஆனாலும் இந்த இக்கட்டான நிலையில் மீண்டு வரத்தகு மனே திட்டத்தினை அருள இறைவனை பிராத்திக்கும் செபஸ்ரியன் குடும்பத்தினர் லண்டன்
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/flower3.png)
Write Tribute
கல்லூரித் தோழன் தாஸ் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது. அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, நண்பனின் ஆத்மா இறைநிழலில் அமைதிபெற பிரார்த்திப்போம்