Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1953
இறப்பு 19 APR 2023
அமரர் பொன்னுத்துரை கருணாநிதி 1953 - 2023 யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கருணாநிதி அவர்கள் 19-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோகரா அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன், சுமீலா, பகிமிலா, சாமிளா, காலஞ்சென்ற சர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீபா, மணிமாலன், மதன் கபில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரநாதன், ரட்ணகோபால், ராஜகோபால், சிவமலர், இரத்தினேஸ்வரி, தவனேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லம்மா, அழகம்மா, காலஞ்சென்ற திரவியம், அற்புதராணி, சுசீலா, தயா, தவலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

றாமிகா, அன்ஷகா, பாவனா, ஜஸ்வனா, வர்நஜா, அஸ்வினி, ருத்விகா, பர்னிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்
பகீரதன் - மகன்
சுமீலா - மகள்
பகிமிலா - மகள்
சாமிளா - மகள்
பவான்(கீரா) - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos