யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாலாஜி அவர்கள் 25-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து பொன்னுத்துரை, திலகவதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயந்தி(New Jersey) அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கரி ஸ்ரீ(New Jersey) அவர்களின் அன்புத் தந்தையும்,
கமலா சர்வேஸ்வரன்(பிரித்தானியா), டாக்டர் பொன் சிவாஜி(கனடா), கோமதி கலைச்செல்வம்(கனடா), நிர்மலா நாகலிங்கம்(California), சாந்தி கிருஷ்ணமூர்த்தி(New Jersey), ஜெயந்தி அங்காரா(Minnesota) மற்றும் நேதாஜி பொன்னுத்துரை(New Jersey) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Ponnuthurai "Ponn" Balagi, 65, of Clarion, PA USA passed away on Saturday, June 25, 2022. He was born in Karampon, Jaffna in Sri Lanka on January 29, 1957.
He is the son of late Thilagawathy Ponnuthurai and Thambimuthu Ponnuthurai.
Husband of Jeyanthy Balaji(NewJersey).
Father of Shankhri Sri Balaji(New Jersey).
Brother of Kamala Sarveswaran (UK), Dr.Pon Sivaji (Canada), Komathy Kalaichelvam (Canada), Nirmala Nagalingam (California), Shanthy Krishnamoorthy (New Jersey), Jeyanthy Angara (Minnesota), and Nethaji Ponnuthurai (New Jersey).
Balagi graduated from High School at Velanai Central College in Sri Lanka and later received an Associate of Science in Nursing from UMDNJ School of Nursing and Middlesex County College USA. Balagi worked as a registered nurse in his early career and later became a hotel manager. He enjoyed meditation and yoga. He loved reading and learning about all faiths as well as the history of the United States of America. He was a proud Sri Lankan Tamil who truly loved his motherland. Balagi was known to be an intelligent, kind-hearted, down to earth person. He was very generous, humorous, caring, ambitious, self-assured, confident, helpful, non-judgmental, as well as a very spiritual person. Above all he was loved by his daughter, family, and friends very much.
The remains were cremated in Pennsylvania USA on June 27th,2022 following the Hindu Religious Rights at
Spencer D. Geibel Funeral Home & Cremation Services,
140 New Castle Rd, Butler, PA 16001.
தொடர்புகளுக்கு
- Contact Request Details