

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை அருந்தவநாதன் அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், விநாயகமூர்த்தி தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரபவானி அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்(ஜேர்மனி), சுரேகா(மாவட்ட செயலகம் கிளிநொச்சி), தினேஸ்(ஜேர்மனி), சுஜீத்தா(இங்கிலாந்து), சாரளன்(கிளிநொச்சி மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்தவஜெயந்தி(வட்டக்கச்சி), உதயநாதன்(பிரான்ஸ்), குகநாதன்(காணி ஆணையாளர்), சத்தியநாதன்(வட்டக்கச்சி), சத்தியவதனி(மாவட்ட வைத்திய சாலை கிளிநொச்சி), சோதிநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிந்துகா, பிரபாகரன், நளாயினி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஸ்ணபவானி, கலாபவானி, சத்தியசீலன், புனிதபவானி, மோகனசீலன், ஜெயபவானி, புஸ்பபவானி, தயசீலன், பிரமிளா, காலஞ்சென்ற தெய்வவேற்பரமநாதன், சிவச்செல்வி, சிவசாந்தி, பராசக்தி, சுவர்ணா, இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாதுரி, சஞ்சயன், அக்சனா, ஆரோகி, தசாபன், ஓவியா, அபூர்வா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பன்னங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.