5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு மாங்குளம் வன்னிவிழாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை புஸ்பராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்து ஆண்டு ஐந்து
ஆனாலும் உந்தன் ஆசைமுகம்,
நேசப்புன்னகையும் மறையவில்லை.....!
கலகலப்பாக பேசும் கனிவான
புன்னகையும் பாசத்துடன் உறவாகும்
உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து கண்ணீர் சொரிகின்றோம்...
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின்வழியில் உங்களை கண்டிட முடியாதோ....
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
தகவல்:
குடும்பத்தினர்
எனது ஆழ்ந்த அனுதாபம்