முல்லைத்தீவு மாங்குளம் வன்னிவிழாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புஸ்பராசா அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னுத்துரை சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை, காலஞ்சென்ற சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
பாரணன், கெவின், சரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராசா, பரம்சோதி, மாலினிதேவி, சியாமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைராசா, இராசம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
தேவகி, தேவசீலன், தேவரஞ்சன், தவரூபன், தவநிதி, தவநேசன், தர்சன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
பாஸ்கரன், ஸ்ரீதரன், சுபாஸ்கரன், முரளிதரன், கிருபாகரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆழ்ந்த அனுதாபம்