Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 08 JUN 1927
இறப்பு 04 OCT 2026
திரு பொன்னுசாமி சண்முகநாதன் (உடையார் மாஸ்டர்)
முன்னாள் மாணவர் - St. John's College, Jaffna, இளைப்பாறிய ஆசிரியர் - St. John's College, Jaffna, Stanley College, Jaffna, கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம், முன்னாள் தலைவர் - ஸ்ரீ வதரிபீட மன்றுள்ளாடும் விநாயகர் ஆலயம், கொழும்புத்துறை.
வயது 99
திரு பொன்னுசாமி சண்முகநாதன் 1927 - 2026 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Richmond Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுசாமி சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.