யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Richmond Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுசாமி சண்முகநாதன் அவர்கள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்வனா முதலியார் வம்சா வழியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முகாந்தரம் ஐயாத்துறை பொன்னுசாமி உடையார் சின்னம்மா சுப்பையா தம்பதிகளின் அன்பு மகனும், நல்லூர் செட்டிதெருவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மாணிக்கவாசகர் சிவானந்த சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உருக்குமணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற குணபூஷணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செந்தில்நாதன் மற்றும் ஆனந்தகோபால்(கனடா), நடேசநாதன்(லண்டன்), பரிபூரணநாதன்(லண்டன்), சத்தியபாமா(ராணி - லண்டன்), கிருபானந்தன்(லண்டன்), ஸ்ரீகாந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உதயசங்கர், ரவிசங்கர், சிவசங்கர், ஆனந்தசங்கர், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயரஞ்சனி, உமா, மலைமகள், உதயமலர், சிவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரணியா, சுஜனியா, இலக்கியா, வர்ஷினி, வருணன், இமையாள், பிறையாளன், சலோமியா, ஜோவானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
நிலக்ஷன், கஜலக்ஷன், தீனஜனன் ஆகியோரின் தாத்தாவும், சூரியன், நிலா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 11 Oct 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 12 Oct 2026 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167295396
- Mobile : +14166025699
- Mobile : +16477802288
- Mobile : +14163571252
- Mobile : +447495325821