
யாழ். சாவகச்சேரி மீசாலை சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முழங்காவில் பல்லவராயன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி இராசம்மா அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுச்சாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லதுரை, இராசம்மா, பாலச்சந்திரன் மற்றும் பரஞ்சோதி(அவுஸ்திரேலியா), இரத்தினம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சுகந்தி(கொலண்ட்), வசந்தி(இளைப்பாறிய உப அதிபர்- இலங்கை), சிறிதர்(லண்டன்), ஜெயந்தி(அதிபர்- கிளிநொச்சி மகாவித்தியாலயம் இலங்கை), கலாநிதி மனோகர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சாந்தி(தாதி- முழங்காவில் வைத்தியசாலை இலங்கை), முருகதாஸ்(பிரான்ஸ்), சிவானந்தி(அதிபர்- ஜெயபுரம் மகாவித்தியாலயம்), ஆனந்தி(லண்டன்), வைத்திய கலாநிதி சிறிசங்கர்(வைத்தியர்- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை), தமயந்தி(ஆசிரியை- முழங்காவில் ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலேந்திரன்(கொலண்ட்), நாகராசா(இலங்கை), கிருபாலினி(லண்டன்), தனபாலசிங்கம்(இலங்கை), பாலசதாமணி(அவுஸ்திரேலியா), கதிரவேலுபிள்ளை(இலங்கை), கல்பனா(பிரான்ஸ்), பரதன்(அதிபர்- நாச்சிகுடா அ.மு.க பாடசாலை), விஜயராசா(லண்டன்), அனுசா(வைத்திய அதிகாரி- கிழக்கு மாகாண பயிற்சி நிலையம்), சந்திரகுமார்(ஆசிரியர்- கிளி சிராஞ்சி/ அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவராகா(இலங்கை), துவராகா(சுவிஸ்), லதுசன், அனோஜன், அஜித்தா(லண்டன்), புருசோத்(இலங்கை), அனுயா நிதுர்சன்(அவுஸ்திரேலியா), விஸ்ணுகாந்(இலங்கை), கேமகாந்(லண்டன்), விமலாகாந்(இலங்கை), அட்சயா, அஸ்விதா, ஆர்தியா(பிரான்ஸ்), கிதுசன், டிந்துசன், திகல்யா(இலங்கை), அபிநயா, ஜெயசால்(லண்டன்), அருனோதன், சோபிரா, அகலவன், குஜிதன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அகரன்(இலங்கை) அவர்களின் அன்புப் பூட்டியும்,
கிரிதரன்(இலங்கை), அனுதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முழங்காவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details