Clicky

தோற்றம் 07 SEP 1944
மறைவு 10 DEC 2020
அமரர் பொன்னுத்துரை ராஜதுரை
முன்னாள் RECO CHEM ஊழியர்
வயது 76
அமரர் பொன்னுத்துரை ராஜதுரை 1944 - 2020 மயிலிட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நல்லதொரு நண்பனாய், சகோதரனாய், உறவுகளுக்கு அன்பனாய் வாழ்ந்த சோதரா! மௌனத்தாலும், புன் சிரிப்பாலும் பதில்கள் கூறும் பண்பை உங்களிடம் தான் கண்டோம். மௌனத்தை நிரந்தரமாக்கி, பூவுலகிற்கு விடை கூறி மீளா உறக்கம் கொண்ட நண்பரே ! உங்கள் ஆத்ம சாந்தி பெற, நீங்கள் நித்தமும் சென்று வழிபட்ட மொன்றியல் திருமுருகன் அருள்வாராக. ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Fri, 11 Dec, 2020
நன்றி நவிலல் Sat, 09 Jan, 2021