

கிளிநொச்சி முகாவில் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமகாவும் கொண்ட பொன்னுத்துரை முருகேசு அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பரஞ்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
நாகமுத்து, வேலுப்பிள்ளை, சரஸ்வதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிகரன், இந்துமதி, வாசுமதி, ஜெயமதி, சுமதி, காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராஜா நடராஜா, ராகவன் கந்தையாபிள்ளை, சிறி ராஜசிங்கம்(கோபி), முத்துத்தம்பி, சிவநாதன் ஆறுமுகம், துஷந்தி ஸ்ரீ ஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜித்தா, மருபன், அனோஜா பட்டேல், டோபனா, நாளினி, சுதர்சனா, தீபிகா, நிதுஷா, கிருத்திகா, பிரணவன், சரனிஜா, மிதுனா, சுதன்ஷன், ஆரணிஜா, நிதர்சனன், ஜனுஷன், விதுஷன், அபிஷனா, அபினயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அக்ஷயி, அருவி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொற்றாண்டார் குளம் சாவத்தியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. Rest finally in peace Appa.