யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுசாமி பழனிவேல் முருகதாஸ் அவர்கள் 18-08-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பழனிவேல்(தவில்வித்துவான், யாழ்ப்பாணம்), தையலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசரத்தினம்(பெரியகணேசு - தவில் வித்துவான், அளவெட்டி), இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்தீபன், கனித்திரா, விதிர்லா, கஜேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகாம்புஜம், ராஜலட்சுமி, சண்முகானந்தம், காலஞ்சென்ற முருகபூபதி, வசந்தாதேவி, ரேணுகாதேவி, உமாதேவி, காலஞ்சென்ற சத்தியவதி, ரூபதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசூரியன், காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஜெகதீஸ்வரி, பூபாலன், ரவீந்திரன், ஜெயவதனி, பாலகுலேந்திரன், நவகுமாரன், தசகுமாரி(மதி), லதாங்கி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆன் நிரோஸா, கேசவன், ஈழதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Teejay, கயல், மித்ரா ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 21 Aug 2022 9:30 AM - 11:30 AM
- Monday, 22 Aug 2022 10:30 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Pl accept deepest sympathies. May his soul rest in Peace