Clicky

மண்ணில் 20 JUN 1949
விண்ணில் 24 APR 2021
அமரர் பொன்னையா தம்பிஐயா 1949 - 2021 எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponniah Thambiyah
1949 - 2021

பெரியப்பா உங்கள் ஆன்மா ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். பெரியம்மா, சேகர் அண்ணா, கண்ணன், சாந்தி, குவாசி மற்றும் டயந்தி எல்லோருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். எங்கள் வாழ்க்கை காலத்தில் பெரியப்பாவின் பங்கு அளப்பரியது. எல்லாவற்றையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். அன்புடன் உங்கள் பெறாமகன் மற்றும் சகோதரன் சதீஸ்.

Write Tribute