

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி
இராமநாதபுரம் மாவடி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா
தம்பிஐயா அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு
மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசேகரன்(சேகர்), தயாளன்(கண்ணன்), காலஞ்சென்ற கேசவன்(ஈசன்), சர்மிளா(சாந்தி), குகாஜினி, டயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா, சின்னத்தம்பி, வையிரமுத்து, காலஞ்சென்ற துரைராஜா, இந்திராணி, செல்வராஜா, யோகலிங்கம், பராசக்தி, ஆனந்தராசா, அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவசோதி, கிருஸ்ணகோபால், சிவானந்தம்,
சிவசுப்பிரமணியம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராகினி, றஜிதா, கனகராசா(குட்டி), காண்டீபன், நிரோஜன்(குட்டி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சந்தோஸ், சாதுரி, சஸ்மியன், கஸ்மிகா, பபிசனன், பபிஷா, கிஷான், கர்ணிகா, சஸ்வித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வட்டக்கச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்