யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Zimbabwe ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சுவாமி நாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வாக அவரது அஸ்தி 20-02-2023 திங்கட்கிழமை அன்று தேம்ஸ் நதியில் கலக்கப்பட்டு மற்றும் ஆத்ம சாந்தி பூஜை 23-02-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 25-02-2023 சனிக்கிழமை அன்று பஜனையுடன், பிரார்த்தனையும் நடைபெற்று மதிய போசனத்துடன் நிறைவு செய்யப்பட்டது.
So sorry to hear of your loss Uncle and am grateful I got to talk to you the week before. I know you will be greatly missed by so many and we are praying for Devi Aunty Rohini and family and Dinesh...