Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1939
இறப்பு 24 JAN 2023
அமரர் பொன்னையா சுவாமி நாதன்
European Engineer(Eur.Ing), Diploma Electrical Engineering, PGCE, Royal Air Force(1956-1966), Electricity Supply Industry(1966-1990), Secondary School Teacher(1992-2002), Self- Employed Tutor(2002-2023)
வயது 83
அமரர் பொன்னையா சுவாமி நாதன் 1939 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன்,  Zimbabwe ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சுவாமி நாதன் அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் தியாகராஜா கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவிராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற வதனி நாதன், தினேஷ் கவின் நாதன், ரோகினி ரோஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரோஸ் மற்றும் கார்மன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆகாஷா, ஆஷானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கேசபநாதன், பாக்கியலெட்சுமி, டாக்டர் ரெகுநாதன், பத்மநாதன், மற்றும் ராமநாதன், கனகாம்பிகை, ராசலட்சுமி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Ponniah Swami Nathan was born in Ariyalai Jaffna Sri Lanka, Lived in London Uk,  Zimbabwe(8 years) and passed away peacefully in london on 24 January 2023.

He is the loving son of Kumaraswamy Ponniah and Kanagammah Ponniah , Son in law of Subramaniam Thiagarajah and Kanagambikai Thiagarajah .

Loving husband of Deviranee Swami Nathan.

Loving father of Late Vathani Nathan, Dinesh Nathan and Rohini Ross.

Loving father in law of Mr Angus Ross and Carmen Nathan.

Loving grand father of Akasha , Ashana.

Loving Siblings of Late Kesabanathan, late Packiyaledchchumy, late Dr Regunathan, late Pathmanathan, Ramanathan, Kanagambihai, Rasalakshumy, Kamaladevi.

Brother in law of Mr Vinayagalingham and Pushparanee.

This notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தினேஷ்(Dinesh) - மகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 25 Feb, 2023