கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Ponniah Sivapatham
            
            
                                    1942 -
                                2024
            
        
                            சிவபாதம் அண்ணர் இழப்பினால் துயருறும் குடும்பத்தவர்கள் , உறவினர்கள், நண்பர்கள் ,மற்றும் அனைவருக்கும் என் குடும்ப சார்பான இரங்கலையும், ஆறுதலையும் இணைய வழி வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டி, இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன். ஓம் நமசிவாய, ஓம் சாந்தி
Write Tribute