Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 APR 1942
மறைவு 24 AUG 2024
திரு பொன்னையா சிவபாதம்
வயது 82
திரு பொன்னையா சிவபாதம் 1942 - 2024 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், உசன், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சிவபாதம் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம் (மலையார், மாணிக்கம்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாசினி, ஜெகபாலினி, ஜினேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானவாசகன், சுதர்ஷன், ஷாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வர்சினி, அபிலாஷ், ஆருஜன், அக்‌ஷரா, கவின், சயன், ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும்,

லீலாவதி, தர்மதேவன், புனிதவதி(சந்திரா), புஷ்பவதி(ரதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிரூஷன், நிவேதிகா, நிஷாந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும்,

சுபா, லதா, யூடி, லவ்ஷா, டர்ஷன், கனெக்ஷ், வட்சலா, சுலக்ஷனா, ரேனுகா, அனுஜா ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற புஷ்பராசா, புவனேஸ்வரி(தங்கம்), தயானந்தசோதி, காலஞ்சென்ற ராசலிங்கம், கெளரி, சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜினேசன் - மகன்
பிரகாசினி - மகள்
ஜெகபாலினி - மகள்
ஞானவாசகன் - மருமகன்
சுதர்ஷன் - மருமகன்
ஷாளினி - மருமகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

எமது ஆழ்ந்த இரங்கல் கட்சன் குடும்பம்(சுவிஸ்)

RIPBOOK Florist
Switzerland 4 months ago

Summary

Photos

No Photos

Notices