கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரராகிவிட்ட, அருந்தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
"திரையிடா மனித நேயம், உரையெல்லாம் அன்பேயாக,
தரையினில் தர்ம மாதா வரைந்திட்ட கருணைக்கோடு;
கறை பட்ட போர்வையென்று பொய்யுடல் நீக்கிச்சென்றார்,
மறையிது மனித வாழ்வு மறைவது ஒரு நாள் மெய்யே!"
ஓம் சாந்தி! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!
சிறிஸ்கந்தராஜா - ஜனார்த்தனன் - சுதர்சனன் - குடும்பம் .
Write Tribute