12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா சின்னத்தங்கம்
1924 -
2013
எழுதுமட்டுவாள், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 13-01-2026
யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி டச்சு வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சின்னத்தங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
பன்னிரண்டு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனை பிரார்த்திக்கும்
பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்