அமரர் பொன்னையா செல்வராசா
(துரை,சித்தப்பா)
இறப்பு
- 30 JAN 2025
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponniah Selvarajah
2025
துரைச் சித்தப்பாவின் அந்த இயல்பான சிரித்த முகமும், அவரின் இளமையான தோற்றமும் இப்பவும் எம் கண்முன்னே இருக்கிறது. அவரை நேரில் சந்தித்து கன காலம் என்ற நெருடல் மேலும் இதயத்தை கனக்க வைக்கின்றது. அவரின் இழப்பாவில் வாடி நிற்கும் திலகம் அக்கா, பபிதா மற்றும் அனைத்து குடும்ப உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். -சேகர் & வித்தியா குடும்பம்
Tribute by
Logathas (Sekar)
United Kingdom
Write Tribute
கனத்த இதயத்துடன் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் ஆறுதல்களும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாமுமாகிய ஓரே தேவனை பிரார்த்திக்கிறோம்...