
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdenscheid யை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா செல்வராசா அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாரிமுத்து, இராசாத்தி தம்பதிகளின் மருமகனும்,
திலகம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணவதனா(இராசாத்தி) அவர்களின் அன்புத் தம்பியும்,
சின்னராசா அவர்களின் மைத்துனரும்,
பபிதா, பானுஜா, சாருகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எமில், பிருந்தாஸ் ஆகியோரின் மாமனாரும்,
எமினா, சந்துரு, வருண் ஆகியோரின் பேரனும்,
இராதாகிருஷ்ணன், இராதாலட்சுமி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற ஆனந்தி ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
தனபாலசிங்கம், தனம், சசிதரன், ஜெயந்தி ஆகியோரின் மைத்துனரும்,
இசிதோர், றஞ்சிதமலர், ஜீவமலர் ஆகியோரின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 04 Feb 2025 9:00 AM - 12:00 PM
- Wednesday, 05 Feb 2025 1:00 PM - 4:00 PM
- Thursday, 06 Feb 2025 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கனத்த இதயத்துடன் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் ஆறுதல்களும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாமுமாகிய ஓரே தேவனை பிரார்த்திக்கிறோம்...