Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 24 SEP 1936
மறைவு 05 JAN 2023
அமரர் பொன்னையா செல்வராஜா
வயது 86
அமரர் பொன்னையா செல்வராஜா 1936 - 2023 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி : 26-12-2023

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா செல்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்

ஏன் அப்பா எங்களையெல்லாம் தவிக்கவிட்டு சென்றீர்கள்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவீர்களா?

பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!

இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 08 Jan, 2023