Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 SEP 1936
மறைவு 05 JAN 2023
அமரர் பொன்னையா செல்வராஜா
வயது 86
அமரர் பொன்னையா செல்வராஜா 1936 - 2023 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா செல்வராஜா அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

பங்கயற்செல்வி(சாந்தா, கனடா), வாசுகி(கனடா), முகுந்தன்(கனடா), வதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரகுமார்(கனடா), சிவதாஸ்(கனடா), தவரஞ்சன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்தி(கனடா), ஆரணா(கனடா), அபிஷன்(கனடா), அஸ்வின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

குணரத்தினம்(இலங்கை), இராசேந்திரம்(இலங்கை), சிவராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலட்சுமி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), வரலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுப்பையா(கனடா), பூமணி(கனடா), காலஞ்சென்றவர்களான சின்னையா, பாலசிங்கம், சிவஞானம், இராசமணி ஆகியோரின் மைத்துனரும்,

செல்வலட்சுமி(கனடா), காலஞ்சென்ற நமசிவாயம், பற்பரத்தினம்(கனடா) , சிவபுத்திரி(இலங்கை), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தா - மகள்
வாசுகி - மகள்
முகுந்தன் - மகன்
வதனி - மகள்
திரு - மருமகன்
சிவதாஸ் - மருமகன்
ரஞ்சன் - மருமகன்
உதயநேசன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices