
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Ponniah Ramanan
1968 -
2022

அன்பான கள்ளம் கபடமற்ற நண்பன் ரமணனின் மறைவு மிகவும் துன்பமான, இன்னும் முற்றாக அறிவால் நம்பமுடியாத, மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத கடினமான செய்தியாகவே உள்ளது. அவரின் இழப்பு வார்த்தைகளால் எழுத முடியாது அதை உணர்வால் தான் உணரமுடிகிறது. ரமணனின் உயிர் அமைதியடைந்து சிவவீடைய வேண்டுகின்றோம். இப்படிக்கு கண்ணன் குடும்பத்தினோர் மற்றும் அவரது நண்பர்கள் (நோர்வே).

Write Tribute