
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponniah Ramanan
1968 -
2022

கண்ணின் அசைவிலும், புன்முறுவல் பூத்த சிரிப்பிலும், கவலைகள் மறந்து நாம் மகிழ்ந்தோம். இன்று உமது பிரிவு எம்மை வாட்டி வதைக்கின்றது நண்பா. ரமணனின் திடீர் மறைவால், துயருறும் அம்மா, மனைவி சுகந்தி, சகோதரர்கள், உற்றார் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். இவரது ஆன்ம சாந்திக்காக இறைவனை மன்றாடுகின்றோம். விக்ரர் விமலகுமார் எதிர்வீரசிங்கம் குடும்பம் பேர்கன் நோர்வே.
Write Tribute