Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 NOV 1958
இறப்பு 21 JUN 2020
அமரர் பொன்னையா கமலாம்பிகை (கமலா)
வயது 61
அமரர் பொன்னையா கமலாம்பிகை 1958 - 2020 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கமலாம்பிகை அவர்கள் 21-06-2020 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

பரமேஸ்வரி(இரத்தினம்), பவளம்(கிளி), தனலட்சுமி(பாலா), திலகவதி(திலகம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, விசுவலிங்கம், கந்தசாமி மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

லிங்கேஸ்வரன்(வரன்- சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயகுமாரி, நவநீதன்(கொழும்பு), திருச்செல்வம்(கண்ணன்- லண்டன்), சுதர்சினி(சுதா- சுவிஸ்), சுகந்தினி(தங்கா- லண்டன்), வைகுந்தவாசன், கருணையவாசன்(கட்டார்), ரூபராணி(ரூபி- சுவிஸ்), உதயராணி, உதயசங்கர், மங்கையற்கரசி(மீனா- கனடா), சிவச்சந்திரிக்கா(சந்திரிக்கா) ஆகியோரின் அன்பு அன்ரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: ச.லிங்கேஸ்வரன்(வரன்- பெறாமகன்)

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 21 Jul, 2020